தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சத்துடன் வரலாற்று சாதனையும் படைத்து வருகிறது தங்கம் விலை. இந்த நிலையில், இன்று ஒரு சவரன் 72த்தை கடந்து மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (21.04.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,836க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,120 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.90,150 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,01,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,835 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,680 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.98,350ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,83,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,850க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,446
மலேசியா - ரூ.9,070
ஓமன் - ரூ. 8,715
சவுதி ஆரேபியா - ரூ.8,580
சிங்கப்பூர் - ரூ. 8,977
அமெரிக்கா - ரூ. 8,560
கனடா - ரூ.8,840
ஆஸ்திரேலியா - ரூ.8,998
சென்னையில் இன்றைய (21.04.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.