நிலையற்ற நிலையில் இருந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு இன்று மட்டும் ரூ.400 குறைவு

Meenakshi
May 14, 2025,12:28 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.


தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று நிலையற்ற விலையிலேயே இருந்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை ஒரு சவரன் ரூ.1320 குறைந்திருந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்தது. இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.  இந்த விலை மாற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 


சென்னையில் இன்றைய (14.05.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,606க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,255க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 70,440 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 88,050 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,80,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,606 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,848 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.96,060ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,60,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,621க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,611க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,298


மலேசியா - ரூ.8,709


ஓமன் - ரூ. 8,468


சவுதி ஆரேபியா - ரூ.8,419


சிங்கப்பூர் - ரூ. 8,643


அமெரிக்கா - ரூ. 8,361


கனடா - ரூ.8,635


ஆஸ்திரேலியா - ரூ.8,620


சென்னையில் இன்றைய  (14.05.2025) வெள்ளி விலை....


இன்றைய வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 109 ஆக உள்ளது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 872 ஆக உள்ளது. 


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,090ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,900 ஆக உள்ளது.


1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது.