அழகிய உள்ளங்களை எப்போதும் மறக்க முடியாது.. A beautiful soul is never forgotten!
Apr 10, 2026,04:24 PM IST
அன்பும், இரக்கமும் கொண்ட ஓர் அழகான ஆன்மா இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மக்களின் இதயங்களிலிருந்து ஒருபோதும் மறைவதில்லை.
மற்றவர்கள் வெளியில் சொல்லாவிட்டாலும், அவர்களின் வலிகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள் இவர்கள். அந்தப் புரிதலோடு, தளர்வில்லாத உறுதியுடன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கின்றனர்.
இதுதொடர்பான கவிதை:
A beautiful soul is never forgotten
With empathy and compassion
Realising the other's feelings, though hidden
Steady in the progression
Beautiful are their souls
Brighter are their path
Brisk are their action and goals
Unique are they without sloth
Simple life style of blissful life they achieve
Goodness in others they perceive
Negativity automatically relieves, no despair