இவள் ஒரு தேவதை.. மறையாத மாமகள்.. A Little Angel "A Lifelong Legacy"
கேரளாவைச் சேர்ந்த அந்த சின்னஞ்சிறு பெண் நாட்டு மக்களை உலுக்கி எடுத்து விட்டாள். அந்தக் குழந்தையின் உயிர்தான் உலகை விட்டு நீங்கியுள்ளது.. ஆனால் அந்த குழந்தை இன்னும் உயிர்ப்போடு 5 பேரின் உயிரில் கலந்துள்ளாள்.
அனைவரையும் நெகிழச் செய்த அந்த கேரள சம்பவத்தை வைத்து அழகான நெகிழ்ச்சியான கவிதையை உருக்கமாக தீட்டியுள்ளார் நமது என். செல்வராணி.
Toddler-Moves the life forward
Little one soft and sweet.
You are the icon of human
Proud of your parents
Ready to donate you
To survive others in needy
No measure for your strength
It proved dedications are boundless
Their ward through many of lives
Ever you the little one
Made an impact of donation
You are the Legacy in organ Donor
Alin- you are only 10 month older
By birth you are Mortal
As a Donor you are immortal
(N.SELVARANI, B. T. ASST, GHS-SAKKARAKKOTTAI, RAMANATHAPURAM)