வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!

Meenakshi
Aug 06, 2025,12:05 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை 4வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,380க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,233க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,750க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்விற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் வரியே முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை குறைய வேண்டும் என்பதே வாடிக்கையாளர்கள் பலரின் விருப்பமாக இருந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை தற்போது குறை வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.


சென்னையில் இன்றைய (06.08.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 380 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 75,040 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 93,800ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,38,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,233 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,864 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,02,330ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,23,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,395க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,248க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,385க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,238க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,638

மலேசியா - ரூ.9,736

ஓமன் - ரூ. 9,745

சவுதி ஆரேபியா - ரூ.9,776

சிங்கப்பூர் - ரூ. 10,171

அமெரிக்கா - ரூ. 9,741

கனடா - ரூ.9,766

ஆஸ்திரேலியா - ரூ.10,095


சென்னையில் இன்றைய  (06.08.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 126 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,008 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,260ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,26,000 ஆக உள்ளது.