வார வர்த்தகத்தின் முதல் நாளிலேயே குறைந்தது தங்கம் விலை...இதோ இன்றைய விலை நிலவரம்!

Meenakshi
Aug 25, 2025,11:46 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,151க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,700க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


நாளுக்கு நாள் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. என்று ஏறும் என்று இறங்கும் என்று கணிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. கடந்த 23ம் தேதி சவரனுக்கு ரூ.800 அதிகரித்து இருந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (25.08.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,305 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,440 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 93,050ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,30,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,151 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,208ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,01,510ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,15,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,166க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,151க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,156க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,563

மலேசியா - ரூ.9,657

ஓமன் - ரூ. 9,684

சவுதி ஆரேபியா - ரூ.9,715

சிங்கப்பூர் - ரூ. 10,090

அமெரிக்கா - ரூ. 9,703

கனடா - ரூ.9,683

ஆஸ்திரேலியா - ரூ.9,984


சென்னையில் இன்றைய  (25.08.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 131 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,048 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,310ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,31,000 ஆக உள்ளது.