தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

Meenakshi
Dec 12, 2025,10:07 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,250க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,364க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,230க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலையுடன் சேர்ந்து வெள்ளியும் அதிரடியாக உயர்ந்து வருகிறது.


சென்னையில் இன்றைய (12.12.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,250 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 98,000 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,22,500ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,25,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,364 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,06,912 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,33,640ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,36,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,266க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,281க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,266க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.266க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,266க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,266க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,165க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,271க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,504

மலேசியா - ரூ. 12,667

ஓமன் - ரூ. 12,571

சவுதி ஆரேபியா - ரூ.12,620

சிங்கப்பூர் - ரூ. 13,107

அமெரிக்கா - ரூ. 12,607

கனடா - ரூ. 12,597

ஆஸ்திரேலியா - ரூ. 13,098


சென்னையில் இன்றைய  (12.12.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 6 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 215 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,720 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,150ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.21,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,15,000 ஆக உள்ளது.