தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!

Meenakshi
Dec 27, 2025,12:14 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.880 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.14,182க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,850க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், புத்தாண்டு, பொங்கள் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சம் தொட்டு வருகிறது.


சென்னையில் இன்றைய (27.12.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 13,000 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,04,000 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,30,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.13,00,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 14,182 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,13,456 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,41,820ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.14,18,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,122க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,137க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,122க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,122க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,122க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,122க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,127க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.13,260

மலேசியா - ரூ. 13,330

ஓமன் - ரூ. 13,400

சவுதி ஆரேபியா - ரூ.13,359

சிங்கப்பூர் - ரூ. 13,764

அமெரிக்கா - ரூ. 13,380

கனடா - ரூ. 13,382

ஆஸ்திரேலியா - ரூ. 13,767


சென்னையில் இன்றைய  (27.12.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 20 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 274 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,192 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,740ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.27,400 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,74,000 ஆக உள்ளது.