நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று உயர்வு!

Meenakshi
Jul 05, 2025,11:38 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.


உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வருடமாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. தங்கத்தின் இந்த நிலையற்ற விலை, வாடிக்கையாளர்களை கவலையடைய செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (05.07.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,883க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,475க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,060ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 90,600ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,06,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,883 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,064 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,830ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,88,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,883க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,898க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,883க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,883க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,883க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,883க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,888க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.888க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,233

மலேசியா - ரூ.9,378

ஓமன் - ரூ. 9,371

சவுதி ஆரேபியா - ரூ.9,415

சிங்கப்பூர் - ரூ. 9,788

அமெரிக்கா - ரூ. 9,362

கனடா - ரூ.9,364

ஆஸ்திரேலியா - ரூ.9,676


சென்னையில் இன்றைய  (05.07.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 120 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 960 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,200ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,20,000 ஆக உள்ளது.