தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன்பின்னர் கடந்த 7ம் தேதி வார இறுதி நாளான சனிக்கிழமையன்று குறைந்தது. அதன்பின்னர் தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்தது. இந்த நிலையில், இன்று திடீர் என தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (11.06.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,840க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,415க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,020ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,160 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 90,200 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,02,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,840 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,720 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.98,400ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,84,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,035க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,855க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,845க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,219
மலேசியா - ரூ.9,251
ஓமன் - ரூ. 9,372
சவுதி ஆரேபியா - ரூ.9,386
சிங்கப்பூர் - ரூ. 9,778
அமெரிக்கா - ரூ. 9,165
கனடா - ரூ.9,337
ஆஸ்திரேலியா - ரூ.10,252
சென்னையில் இன்றைய (11.06.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 119 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 952 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,190ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,900 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,19,000 ஆக உள்ளது.