வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!

Meenakshi
Jun 17, 2025,12:54 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 குறைந்துள்ளது.


கடந்த ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை உயர்ந்து புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. இந்த  விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று திடீர் என சவரனுக்கு ரூ.120 குறைந்த தங்கம், இன்று மீண்டும் அதிரடியாக சவரனுக்கு ரூ.840 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (17.06.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,200க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,037க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,575க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,200ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,600 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,000 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,20,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,037 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,296 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,370ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,03,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,037க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,052க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,037க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,037க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,037க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,140க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,042க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,510

மலேசியா - ரூ.9,603

ஓமன் - ரூ. 9,660

சவுதி ஆரேபியா - ரூ.9,638

சிங்கப்பூர் - ரூ. 10,052

அமெரிக்கா - ரூ. 9,449

கனடா - ரூ.9,590

ஆஸ்திரேலியா - ரூ.10,109


சென்னையில் இன்றைய  (17.06.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள் அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 120 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 960 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,200ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,20,000 ஆக உள்ளது.