அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.176 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. இருப்பினுமு் கடந்த 30ம் தேதி உயரத் தொடங்கிய தங்கம் இன்று வரை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மட்டும் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது. நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (03.06.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,080க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,906க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,475க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,080 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,640 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 90,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,08,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,906 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,248 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.99,060ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,90,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,906க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,906க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,906க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,906க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,906க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,906க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,906க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,364
மலேசியா - ரூ.9,269
ஓமன் - ரூ. 9,432
சவுதி ஆரேபியா - ரூ.9,499
சிங்கப்பூர் - ரூ. 9,896
அமெரிக்கா - ரூ. 9,293
கனடா - ரூ.9,442
ஆஸ்திரேலியா - ரூ.9,731
சென்னையில் இன்றைய (03.06.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று ரூ.0.10 காசுகள் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888.80 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,111ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,110 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,100 ஆக உள்ளது.