இறங்கிய வேகத்தில் ஏற்றம் கண்ட தங்கம் விலை... இன்னிக்கு என்ன ரேட் தெரியுமா?

Meenakshi
May 27, 2025,11:32 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.


கடந்த 21ம் தேதி சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்திருந்த நிலையில், 22ம் தேதி சவரனுக்கு ரூ.360 உயர்ந்திருந்தது. 23ம் தேதி மீண்டும் குறைந்தது தங்கம் விலை. அதன்பின்னர் ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிறைந்து தங்கம் விலை இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (27.05.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,995க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,813க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,415க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,995 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,960 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 89,950 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,99,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,813 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,504 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,130ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,81,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,813க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,828க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,813க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,813க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,813க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,813க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,818க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,252

மலேசியா - ரூ.9,329

ஓமன் - ரூ. 9,333

சவுதி ஆரேபியா - ரூ.9,375

சிங்கப்பூர் - ரூ. 9,765

அமெரிக்கா - ரூ. 9,196

கனடா - ரூ.9,345

ஆஸ்திரேலியா - ரூ.9,643


சென்னையில் இன்றைய  (27.05.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை கிராமிற்கு 0.10 காசுகள் அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 111.10 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888.80 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,111ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,110 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,100 ஆக உள்ளது.