தங்கம் விலை நேற்று ஏறிய நிலையில் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,250க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,273க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,390க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்று ஏறும், என்று இறங்கும் என்று தெரியாத நிலையிலேயே மக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ள நிலையில், இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (04.11.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,250 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 90,000 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,12,500ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,25,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,273ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.98,184ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,22,730ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,27,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,251க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,251க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11, 553
மலேசியா - ரூ. 11,565
ஓமன் - ரூ. 11,671
சவுதி ஆரேபியா - ரூ.11,619
சிங்கப்பூர் - ரூ. 12,099
அமெரிக்கா - ரூ. 11,647
கனடா - ரூ. 11,618
ஆஸ்திரேலியா - ரூ. 12,007
சென்னையில் இன்றைய (04.11.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 3 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 165 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,320ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,650ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,500 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,65,000 ஆக உள்ளது