மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Meenakshi
Nov 13, 2025,12:12 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,800க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,873க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,850க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


சமீப காலமாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்தது. இந்த தொடர் உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று திடீர் என சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் அடுத்து தொடர்ந்து தங்கம் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (13.11.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,800 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 94,400 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,18,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,80,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,873ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,02,984ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,28,730ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,87,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,780க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,795க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,780க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,780க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,780க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,780க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,785க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,029

மலேசியா - ரூ. 12,200

ஓமன் - ரூ. 12,142

சவுதி ஆரேபியா - ரூ.12,205

சிங்கப்பூர் - ரூ. 12,552

அமெரிக்கா - ரூ. 12,197

கனடா - ரூ. 11,966

ஆஸ்திரேலியா - ரூ. 12,643


சென்னையில் இன்றைய  (13.11.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.9 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 182 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,456ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,820ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.18,200 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,82,000 ஆக உள்ளது.