தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!

Meenakshi
Oct 21, 2025,04:57 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,180க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,288க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.10,060க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு எல்லாம் ஒரு நாளைக்கு ரூ.200, ரூ.400 என்று உயர்ந்து வந்த தங்கம் விலை சமீபத்தில் ஆயிரங்களில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,060 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (21.10.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,180 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 97,440 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,21,800ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,18,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,288 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,06,304ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,32,880ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,28,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,292க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,277க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,282க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,496

மலேசியா - ரூ. 12,488

ஓமன் - ரூ. 12,482

சவுதி ஆரேபியா - ரூ.12,500

சிங்கப்பூர் - ரூ. 12,804

அமெரிக்கா - ரூ. 12,578

கனடா - ரூ. 12,521

ஆஸ்திரேலியா - ரூ. 12,691


சென்னையில் இன்றைய  (21.10.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 188 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,504 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,880ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.18,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,88,000 ஆக உள்ளது.