தங்கம் விலை நேற்று போல் இன்று இல்லை... மீண்டும் உயர்ந்தது... கவலையில் வாடிக்கையாளர்கள்
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,230க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,160க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,470க்கும் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த செப்., 16ம் தேதி உயர்ந்த தங்கம், அதற்கு அடுத்த 2 நாட்கள் குறைய தொடங்கியது. இந்த விலை குறைவால், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிய வாய்ப்பு இருப்பதால் தங்கம் வாங்குவது இப்போதைக்கு சிறந்ததாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால், என்று ஏறும், என்று இறங்கும் என்று தெரியாமல் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (19.09.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,230 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 81,840 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,02,300ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10,23,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,160 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.89,280 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,11,600ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11,16,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,133க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,148க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,133க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,133க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,133க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,133க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,138க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.10,393
மலேசியா - ரூ. 10,536
ஓமன் - ரூ. 10,550
சவுதி ஆரேபியா - ரூ.10,596
சிங்கப்பூர் - ரூ. 11,014
அமெரிக்கா - ரூ. 10,553
கனடா - ரூ. 10,562
ஆஸ்திரேலியா - ரூ. 10,901
சென்னையில் இன்றைய (19.09.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 143 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,144 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,430ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.14,300 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,43,000 ஆக உள்ளது.