மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!

Su.tha Arivalagan
Feb 04, 2026,03:07 PM IST

சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5,040 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,900க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.16,256க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,750க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 30ம் தேதியில் இருந்து பிப்ரவரி 2ம் தேதி வரை குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று  சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.5,040 அதிகரித்துள்ளது.




சென்னையில் இன்றைய (04.02.2026) தங்கம் விலை....


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 14,900 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,19,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,49,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.14,90,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 16,256 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,30,048ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,62,560ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.16,25,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,053க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,068க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,053க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,053க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,053க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,053க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,058க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.14,565

மலேசியா - ரூ. 15,022

ஓமன் - ரூ. 14,862

சவுதி ஆரேபியா - ரூ.14,669

சிங்கப்பூர் - ரூ. 15,628

அமெரிக்கா - ரூ. 14,657

கனடா - ரூ. 14,728

ஆஸ்திரேலியா - ரூ. 15,163


சென்னையில் இன்றைய  (04.02.2026) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 320 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,560 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.3,200ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.32,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 3,20,000 ஆக உள்ளது.