தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க இன்றும் குறைவு தான்... இதோ முழு விலை நிலவரம்!

Meenakshi
Feb 17, 2026,11:29 AM IST

சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.120  குறைந்து, ஒரு கிராம் ரூ.14,320க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.15,622க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,250க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 30ம் தேதியில் இருந்து பிப்ரவரி 2ம் தேதி வரை குறைந்திருந்தது. இதனையடுத்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை சரனுக்கு ரூ. 960 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.960 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (17.02.2026) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 14,320 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,14,560 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,43,200ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.14,32,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 15,622 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,24,976 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,56,220ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.15,62,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,491க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,506க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,491க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,491க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,491க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,491க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,496 க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.14,754

மலேசியா - ரூ. 15,023

ஓமன் - ரூ. 14,949

சவுதி ஆரேபியா - ரூ.14,813

சிங்கப்பூர் - ரூ. 15,557

அமெரிக்கா - ரூ. 14,837

கனடா - ரூ. 15,005

ஆஸ்திரேலியா - ரூ. 15,344


சென்னையில் இன்றைய  (17.02.2026) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 265 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,120 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,650ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.26,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2, 65,000 ஆக உள்ளது.