தொடர்ந்து 4வது நாளாக சரிந்து வரும் தங்கம் விலை: இதோ இன்றைய விலை நிலவரம்!
சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,230க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.15,524க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,180க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை சரனுக்கு ரூ. 960 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.720 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (18.02.2026) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 14,230 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,13,840 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,42,300ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.14,23,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 15,524 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,24,192 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,55,240ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,52,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,420க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,435க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,420க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,420க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,420க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,420க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,425 க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.14,420
மலேசியா - ரூ. 14,626
ஓமன் - ரூ. 14,541
சவுதி ஆரேபியா - ரூ.14,483
அமெரிக்கா - ரூ. 14,555
கனடா - ரூ. 14,582
ஆஸ்திரேலியா - ரூ. 14,978
சென்னையில் இன்றைய (18.02.2026) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 260 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,080 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,600ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.26,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2, 60,000 ஆக உள்ளது.