என்னவென்று செல்வதம்மா... மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை!
Feb 19, 2026,11:53 AM IST
சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.270 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,500க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.15,818க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,400க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை சரனுக்கு ரூ. 720 குறைந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (19.02.2026) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 14,500 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,16,000 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,45,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.14,50,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 15,818 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,26,544 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,58,180ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,81,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,649க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,664க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,649க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,649க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,649க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,649க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.15,654 க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.14,856
மலேசியா - ரூ. 14,626
ஓமன் - ரூ. 14,996
சவுதி ஆரேபியா - ரூ.14,935
அமெரிக்கா - ரூ. 14,982
கனடா - ரூ. 14,901
ஆஸ்திரேலியா - ரூ. 15,392
சென்னையில் இன்றைய (19.02.2026) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 270 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,160 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,700ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.27,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2, 70,000 ஆக உள்ளது.