வாடிக்கையாளர்களை கலங்கடித்து வரும் தங்கம் விலை... இன்றும் உயர்வு தான்!

Meenakshi
Feb 25, 2026,08:54 PM IST

சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,930க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.16,288க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,765க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை உயர்ந்திருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (25.02.2026) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 14,930 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,19,440 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,49,300 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.14,93,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 16,288 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,30,304 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,62,880ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.16,28,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,840க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,189க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,855க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,204க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,840க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,189க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,840க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,189க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,840க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,189க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,840க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,189க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,845க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,194க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.15,226

மலேசியா - ரூ. 15,509

ஓமன் - ரூ. 15,436

சவுதி ஆரேபியா - ரூ.15,393

அமெரிக்கா - ரூ. 15,368

கனடா - ரூ. 15,552

ஆஸ்திரேலியா - ரூ. 15,962


சென்னையில் இன்றைய  (25.02.2026) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.5 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 295 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,360 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,950ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.29,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2, 95,000 ஆக உள்ளது.