தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் நகை விலை கம்மி தான்... எவ்வளவு தெரியுமா?

Meenakshi
Feb 27, 2026,11:42 AM IST

சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,90க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.16,255க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,750க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்றும் விலை சற்று குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (27.02.2026) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 14,900 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,19,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,49,000 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.14,90,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 16,255 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,30,040 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,62,550ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.16,25,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,157க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,172க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,157க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,157க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,157க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,157க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,162க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.15,335

மலேசியா - ரூ. 15,569

ஓமன் - ரூ. 15,500

சவுதி ஆரேபியா - ரூ.15,475

அமெரிக்கா - ரூ. 15,510

கனடா - ரூ. 15,474

ஆஸ்திரேலியா - ரூ. 16,048


சென்னையில் இன்றைய  (27.02.2026) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 295 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,360 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,950ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.29,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2, 95,000 ஆக உள்ளது.