இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

Meenakshi
Feb 28, 2026,01:13 PM IST

சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.300 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.15,200க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.16,582க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு13,010க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்திருந்த  நிலையில், இன்று சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்துள்ளது.


சென்னையில் இன்றைய (28.02.2026) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 15,200 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,21,600 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,52,000 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.15,20,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 16,582 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,32,656 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,65,820ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.16,58,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 15,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,473க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.15,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,488க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.15,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,473க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 15,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,473க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 15,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,473க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 15,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,473க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 15,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,478க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.15,502

மலேசியா - ரூ. 15,513

ஓமன் - ரூ. 15,696

சவுதி ஆரேபியா - ரூ.15,637

அமெரிக்கா - ரூ. 15,847

கனடா - ரூ. 15,634

ஆஸ்திரேலியா - ரூ. 16,293


சென்னையில் இன்றைய  (28.02.2026) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.5 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 300 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,400 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.3,000ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.30,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 3,00,000 ஆக உள்ளது.