தொடர் சரிவில் தங்கம் விலை... இன்றும் சரவனுக்கு ரூ.5,840 குறைவு!

Meenakshi
Mar 23, 2026,01:25 PM IST

சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.730 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.14,128க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,800க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று தங்கம் விலை குறைந்திருந்த  நிலையில், இன்று சவரனுக்கு ரூ.5,840 குறைந்துள்ளது.  இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (23.03.2026) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,950 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,03,600 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,29,000 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,95,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 14,128 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,13,024 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,41,280ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.14,12,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,835க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,002க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,850க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,017க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,835க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,002க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,835க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,002க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,835க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,002க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,835க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,002க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,840க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,007க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.13,783

மலேசியா - ரூ. 15,671

ஓமன் - ரூ. 13,909

சவுதி ஆரேபியா - ரூ.13,879

அமெரிக்கா - ரூ. 13,899

கனடா - ரூ. 15,827

ஆஸ்திரேலியா - ரூ. 14,208


சென்னையில் இன்றைய  (23.03.2026) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.15 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 235 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,880 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,350ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.23,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,35,000 ஆக உள்ளது.