ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்

Su.tha Arivalagan
Apr 03, 2026,04:57 PM IST

சென்னை: பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் வெளியான நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது.


வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் தேர்வு தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று அந்தப் பட்டியல் வெளியானது.


வேட்பாளர் பட்டியல்:




பொன்னேரி (தனி) துரை சந்திரசேகர்

வேளச்சேரி  - JMH ஆசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் (தனி) - கே. செல்வப்பெருந்தகை

சோளிங்கர் - A.M. முனிரத்தினம்

உத்தங்கரை (தனி) - R. குப்புசாமி

கிருஷ்ணகிரி - Dr. A. செல்லக்குமார்

பென்னாகரம் - GKM தமிழ்குமரன் (பாமக தலைவர் ஜி.கே.மணி மகன்)

ஆத்தூர் (தனி) - S.K. அர்த்தநாரி

ஈரோடு (கிழக்கு) - கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம் - B. ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம் - K.P. சூர்யபிரகாஷ்

சிங்காநல்லூர் - திருமதி V. ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் (தனி) - M. விச்சு லெனின் பிரசாத்

கடலூர் - A.S. சந்திரசேகரன்

மயிலாடுதுறை - ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி - T. ராமச்சந்திரன்

காரைக்குடி - S. மாங்குடி

உசிலம்பட்டி - T. சரவண குமார்

சிவகாசி - கணேசன் அசோகன்

திருவாடானை - ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம் - S. ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் (தனி) - சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம் - V.P. துரை

நாங்குநேரி - ரூபி மனோகரன்

குளச்சல் - Dr. தாரகை கத்பர்ட்

விளவங்கோடு - T.T. பிரவீன்

கிள்ளியூர் - அட்வகேட் S. ராஜேஷ் குமார்