எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!

Su.tha Arivalagan
Feb 04, 2026,05:41 PM IST
- வே.ஜெயந்தி

கனவு காணுங்கள் என்று நமது அப்துல் கலாம் அவர்கள் சொல்லி வைத்து விட்டுச் சென்றுள்ளார். அவர் கனவு காணச் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்ட மாணவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களில் பலர் லட்சியங்களை எட்டிப் பிடித்து சாதிக்கவும் செய்துள்ளனர்.

அப்படித்தான் நமது  செங்கல்பட்டு மாவட்டம் கொங்கணாச்சேரியைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியை வே.ஜெயந்தி தனது மாணவர்களுக்கு ஊக்க சக்தியாக இருந்து, அவர்களது திறமைகளை வெளிக் கொணர உதவி வருகிறார். அவரது மாணவர்கள் நான்கு பேர் எழுதியுள்ள அழகான கவிதைகளை இங்கு நமது வாசகர்களுக்குக் கொடுப்பதில் பெருமை கொள்கிறோம்.



My Dream (ஹர்ஷிதா)

I want to be a police,
In uniform so bright
To keep the streets all safe,
And help what’s good and right.

No one will do any wrong,
No fighting will I see.
I’ll protect all people,
And keep them happy and free.

(மாணவர் ஹர்ஷிதா, 7ம் வகுப்பு படிக்கிறார்)

Thank you teacher (இ. நிஷா)

You are so kind
You gave me joy
And peace of mind
You helped me dream
You gave me hope
You taught me so
I would not mope

(இ. நிஷா, ஆறாம் வகுப்பு மாணவர்)

Rainbow (டி. யோகஸ்ரீ)

I want to see a rainbow every day,
But the sky seems filled with rainy days.
Yet in the clouds, a quiet bow appears,
A sign of hope that calms my fears.

I wish to be like you,
Responding kindly to every word I say.
This is my very first poem about you,
My heart is happy to see it in my book.

(டி. யோகஸ்ரீ, 7ம் வகுப்பு மாணவர்)

Doctor (ஏ.பூர்ணிமா)

My dream is to become a doctor
In childhood, I dressed up as a doctor.
My mom gifted me a doctor set.

I took the stethoscope and checked my mom.
She felt very happy.

At that moment, I decided
I want to become a doctor.

I will serve sick people
and I don’t want to get money for them.

(ஏ. பூர்ணிமா, 8ம் வகுப்பு மாணவர்)

(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)