எல்லா மதத்திலும் அன்பு உண்டு.. அன்புக்கு.. Yet love has no religion

Su.tha Arivalagan
Feb 25, 2026,03:27 PM IST

எல்லா மதங்களிலும் அன்பு இருக்கிறது; ஆனால் அன்பிற்கு என்று எந்த மதமும் இல்லை.


இந்த வரிகள் மனிதநேயத்தின் ஆழமான உண்மையை உணர்த்துகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் சகிப்புத்தன்மையையும், ஈகையையும், சக மனிதர்கள் மீதான அன்பையுமே அடிப்படை அறமாகப் போதிக்கின்றன. இறைவனை அடைவதற்கான வழியாக அன்பு மட்டுமே காட்டப்படுகிறது.


இருப்பினும், அன்பு என்பது ஒரு மதம் சார்ந்த எல்லைக்குள் சுருங்கிவிடக்கூடியது அல்ல. பசி, வலி, கண்ணீர் ஆகியவற்றுக்கு எப்படி மதம் கிடையாதோ, அதேபோல் ஒருவருக்கு உதவும் நேயத்திற்கும், காதலுக்கும், கருணைக்கும் மதம் கிடையாது. அன்பு என்பது இயற்கையைப் போன்றது; அது அனைவருக்கும் பொதுவானது.


இதை வைத்து நமது ஆசிரியர் என். செல்வராணி எழுதிய அழகிய கவிதை:




Love is an emotion.

It has some reaction.

It makes us feel happy.

It is a Universal merry.

Everyone follows their own custom.

It is called as their Kingdom.

We simply say as their religion.

Rituals, faiths,retreats are different in their region.

All religions in the world exist by love.

Love has no discrimination as Dove.

It is under the soul of living things.

Love not only belongs to human beings.


(N. SELVARANI, B.T. ASST., GHS. SAKKARAKKOTTAI.,  RAMANATHAPURAM)