பாடம்!
Dec 29, 2025,11:14 AM IST
- ந. தீலபட்சுமி
உழைப்பு கற்றுத்தரும் பாடம்
உயர்வு !
உயர்வு கற்றுத்தரும் பாடம்
மரியாதை!
மரியாதை கற்றுத்தரும் பாடம்
செல்வாக்கு!
செல்வாக்கு கற்றுத்தரும் பாடம்
துணிவு !
துணிவு கற்றுத்தரும் பாடம்
வெற்றி!
பணிவு
பல பாடங்களை
நமக்கு
வாழ்க்கையில்
கற்றுக் கொடுக்கக்
காத்திருக்கிறது!
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)