பணம் பையை நிரப்பும்.. ஆனால் அன்பு மட்டுமே.. Money is not a matter for a happy life

Su.tha Arivalagan
Feb 23, 2026,03:40 PM IST

வாழ்க்கையை நடத்துவதற்கு பணம் தேவை என்பது உண்மைதான். ஆனால், வாழ்க்கையே பணம்தான் என்பது ஒரு மாயை.


பணம் நமக்கு வசதிகளைத் தரும், ஆனால் மனநிம்மதியைத் தராது. ஒரு விலையுயர்ந்த படுக்கையை பணத்தால் வாங்க முடியும், ஆனால் நிம்மதியான உறக்கத்தை வாங்க முடியாது.


அன்பான குடும்பம், உண்மையான நண்பர்கள், மற்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம்—இவை எவையும் பணத்தால் உருவாக்கப்படுபவை அல்ல.


இருப்பதை வைத்துத் திருப்தி அடையும் மனமே மகிழ்ச்சியின் ஊற்று. கோடி ரூபாய் இருந்தாலும் நிம்மதி இல்லை என்றால் அது வறுமைக்குச் சமம்.


பணம் பையை நிரப்பும்; ஆனால் அன்பு மட்டுமே வாழ்க்கையை நிரப்பும். இதை வைத்து நமது தி மீரா எழுதியுள்ள அழகிய கவிதை.




They say money builds a shining door,

And opens paths we lacked before.

It buys a house, a meal, a ride,

And keeps some daily fears aside.


Yet coins can’t laugh or hold your hand,

Or understand when you can’t stand.

A wallet full may light the room,

But not chase every shadowed gloom.


True joy grows in a caring word,

In being seen and being heard.

In family talks and friendly time,

In simple songs and silly rhyme.


Money helps, it plays a part,

But love is the richer art.

A peaceful mind, a hopeful view,

Are treasures no one sells to you.


So earn and save, be wise and fair,

But keep some kindness everywhere.

For happy lives are gently made,

Where hearts, not notes, set the grade.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)