சிறு துறும்பாக இருந்தாலும்.. துச்சமாக எண்ணாதீர்கள்!
உலகில் உள்ள சிறிய உயிர்களையும், பொருட்களையும் ஒருபோதும் குறைவாக எடைபோடாதே. ஒருநாள், அதே சிறியவை உன்னை காப்பாற்றக்கூடும்! இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. எதுவுமே சிறந்ததோ அல்லது தாழ்ந்ததோ இல்லை.
நமது வாழ்க்கையில் துயரமான நேரங்களில், ஒரு சிறிய உயிரி கூட பெரிய உதவியை செய்யக்கூடும். எனவே, அனைவருடனும் அன்புடனும், சமத்துவத்துடனும் பழகு. எந்தவொரு உறவையும் தூக்கி எறியாதே.
இதை வைத்து சு. யாமினிப்பிரியா எழுதிய கவிதை:
Never mock at the small one.
One day they might save you.
All creatures on the earth, Be it a huge one or small,
Everything has its own significance,
Nothing is either superior or inferior.
Even a tiny creature can be of great help,
At times of need or when we are in complete distress,
Always be cordial to all with no difference,
Don't throw away relationships.
Everything on the earth has a purpose,
Be it small or big, we gain so much from it,
Be grateful even for petty things that serve us,
Don't mock at anything around you.
(S.Yamini Priya, Bt assistant, Pums Aathupalayam , Sulur, Coimbatore district)