GST reforms: புதிய ஜிஎஸ்டி.,யால் எவை எவை விலை குறையும்.. எது உயரும்.. பொருட்களின் முழு விபரம் !

Su.tha Arivalagan
Sep 03, 2025,11:29 PM IST

டில்லி : நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்ட் விகிதம் இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜிஎஸ்டி படி விலை குறையும், அதிகரிக்கும் பொருட்களின் விபரங்கள்...


விலை உயரும் பொருட்கள் :


மதுபானங்கள்

சோடா

குளிர்பானங்கள்

குட்கா

பான் மசாலா

புகையிலை

ஜர்தா

மதுபானங்கள்




விலை குறையும் பொருட்கள்:


ஹேர் ஆயில், ஷாம்பூ, டூத் பேஸ்ட், டாய்லெட் சோப், டூத் பிரஷ், ஷேவிங் க்ரீம், வெண்ணெய், நெய், பாலாடை, பால் பொருட்கள், ஃபீடிங் பாட்டில், க்ளினிகல் டயப்பர், தையல் மிஷின்கள், உயிர் காப்பீடு, தெர்மாமீட்டர், மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன், நோய் கண்டறியும் கருவிகள், க்ளுகோமீட்டர், கல்விக்கான மேப், சாட், குளோப், பென்சில், சார்ப்னர், கிரையான்ஸ், நோட்டு, புத்தகங்கள், எரைசர், டிராக்டர் டயர், அவற்றின் உதிரி பாகங்கள், டிராக்டர்கள், பயோ பூச்சிக்கொள்ளி மருந்துகள், விவசாயத்திற்கான உபகரணங்கள், பெட்ரோல், பெட்ரோல் ஹைபிரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள், டீசல், டீசல் ஹைபிரிட் கார்கள், 350 சிசி மற்றும் அதற்கு கீழ் உள்ள திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், சரக்கு போக்குவரத்திற்கான மோட்டார் வாகனங்கள், ஏசி, டிவி, மானிட்டர், புரொஜக்டர், டிஷ் வாஷிங் மிஷின்


உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.