இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!

Su.tha Arivalagan
Feb 04, 2026,05:35 PM IST

எல்லோருமே ஏதாவது ஒன்றை அவரிடம் கேட்டுக் கொண்டுதான் உள்ளனர். அவரும் நாம் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். சிலர் அவர் இல்லை என்றும் சொல்கிறார்கள்..  அவர் இல்லை என்று சொல்லி அமைதியின்மையுடன் நடமாவடுவதை விட, இருக்கிறார் என்றும் இருப்பதை உணர்ந்தும், மன அமைதியுடன் நடை போடலாமே.


என். தீபலட்சுமி எழுதியுள்ள ஒரு அழகான கவிதை.. படிச்சுப் பாருங்க.




Everyday we ask for something to HIM,

HE hears all our laments, 

With perfect peaceful face, 

Which shows the beauty of peace.


Some persons are searching HIM everywhere

And feel that they can't find HIM anywhere

Without the grace of HIM we can't move nowhere 

Oh! if we feel HIS presence

We can understand HE is Now Here!


Believing in God depends on our own

 But we must realise, wewill receive what we sow

HE will protect us from getting down 

Those who thinks of us as a clown!


The sounds of crying and pleading

Echoes throughout the world

And ask for peace went out

Do they think no God no Peace?


It was just quiet

Patience will always be rewarded 

Only if all of us know

 God Is the only person who grants us Peace.


(N DEEPALAKSHMI, CREATIVE WRITER, VELLORE)