நீங்க ஆயிரத்தில் ஒருவர் பாஸ்.. No one is you and that's your power!

Su.tha Arivalagan
Mar 10, 2026,03:26 PM IST

இந்த உலகம் கோடிக்கணக்கான மனிதர்களால் நிறைந்தது. ஆனால், உங்களைப் போலவே சிந்திக்கும், உங்களைப் போலவே செயல்படும் மற்றொரு நபர் இங்கு யாருமில்லை. உங்கள் குணம், உங்கள் திறமை, மற்றும் உங்கள் அனுபவங்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இதுவே உங்களை ஒரு "அதிசயமாக" மாற்றுகிறது.


மற்றவர்களைப் போல மாற முயற்சிப்பது உங்களின் உண்மையான அடையாளத்தை அழித்துவிடும். உங்களை நீங்களே நேசிப்பதே உங்களின் மிகப்பெரிய வெற்றி. நீங்கள் நீங்களாகவே இருக்கும்போதுதான், உங்களால் உலகிற்குப் புதிய விஷயங்களைக் கொடுக்க முடியும். உங்களின் இந்தத் தனித்தன்மைதான் உங்களை வீழ்த்த முடியாத ஒரு சக்தியாக மாற்றுகிறது.


இதை வைத்து என். செல்வராணி தீட்டியுள்ள அழகிய கவிதை...!




All are someone unique.

It is impossible to be exactly the same.

From person to person, environments differ.

Even twins cannot be identical.

Experiences shape personality.

Everyone has different qualities.

There is no copy of anyone in this world.

The original is always original.

It carries something special — its uniqueness.

Words like “as,” “like,” or “same” do not mean identical.

True greatness is realizing this.

Every human being is unique.


(N. SELVARANI., B. T. ASST., GHS-SAKKARAKKOTTAI.,  RAMANATHAPURAM)