சரியா வராட்டி தூக்கிப் போடுங்க.. PICK YOUR PACE!
செருப்பா இருந்தாலும் சரி, மனிதர்களாக இருந்தாலும் சரி.. உங்களுக்கு சரியாக வராவிட்டால் தயங்கவே தயங்காதீர்கள்.. தூக்கிப் போட்டு விடுங்கள். அதில் யோசிக்கவே கூடாது.
உங்களுக்கு எது பொருந்துமோ, எது பொருத்தமாக இருக்குமோ அது மட்டுமே உங்களுடன் இருக்கத் தகுதியானது. இதை எப்போதுமே மனதில் வைத்துக் கொள்ளுங்கள், அதில் தெளிவாகவும் இருங்கள்.. என்று சொல்கிறார் எம். தேவிகா. இதுதொடர்பான அவரது கவிதை..
Either shoes or people,
If they can't fit you, kick them out.
As they come in different sizes,
try your suitable titles.
Creamy or jelly need not to be tasted alike.
Yet it shows its flavour which adds to our life.
Skip if it isn't your cup of tea.
Gently nudge your degree.
At the outset someone becomes itchy feet.
Wait and watch its magical beat.
In the inopportune state, turn a new leaf.
Kick back your joyful journey without any grief.
(M. DEVIKA, PGT ENGLISH , CREATIVE WRITERS, FIITJEE GLOBAL SCHOOL, CHENNAI)