சிறந்த நாளைக்கான ஒரு எளிய பிரார்த்தனை.. Prayer for a better tomorrow
- சு. யாமினி பிரியா
எதிர்காலம் எல்லோருக்குமே உண்டு.. அது நமக்காக எப்போதுமே காத்திருக்கும். அதற்கான பிரார்த்தனைகளும் நம்மிடம் ஏராளமாகவே இருக்கும். சிறந்த எதிர்காலத்தை, வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவருமே அப்படி ஒரு பிரார்த்தனையை ஏறெடுக்க வேண்டும்.
அதேசமயம் வெறும் பிரார்த்தனை மட்டும் கை கொடுக்காது இல்லையா.. கூடவே கடின உழைப்பும் சேர வேண்டும். இரண்டும் சேரும்போது அது சிறப்பான வெற்றியைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதுகுறித்த ஒரு கவிதைதான் இது. சு. யாமினி பிரியாவின் அந்தக் கவிதை உங்களுக்காக.
The future awaits for us,
Our heartfelt prayers are lined up,
To make it bright,hopeful and successful,
To lead a healthy, peaceful life,
To turn opportunities into success,
To create and enjoy happy moments.
A life of wellness and goodness,
A relationship with trust,
A gateway of new ventures,
A platform for experiences,
A mind of innovative ideas,
A strong will power to rise after decline.
Past is dead,
Today is lost,
Future remains as a hope,
Prayer Accompanied with hardwork,
Turns anyone to be the best.
(S.Yamini Priya, Bt assistant, Pums Aathupalayam , Sulur, Coimbatore district)