வாழ்க்கை நயன்மை!
Oct 21, 2026,02:25 PM IST
- சிவசத்தியா, காரைக்குடி
மூத்தோர் சொல்
முதிர் நெல்லிக் கனியாய்
என் நினைவில்
நிறுத்தி
வாழ்க்கை
உறவுக்குள்
நானும் அவரும்
நான் விரும்பும்
மனதை விட
என்னை விரும்பும் மனமே
எனது வாழ்வின் துணை
பாதத்தை பற்றியதால் அல்ல
நயன்மையின்
நிலையான வாழ்வை தந்திடும்.