நீங்க ஜெயிக்கணும்னு நினைக்கிறவங்க கிட்ட நெருக்கமா இருங்க!
எல்லோருமே நாம ஜெயிக்கணும், நா உயரணும்னு நினைக்க மாட்டாங்க. அப்படி நினைக்கிறவங்க யாரா இருப்பாங்க தெரியுமா.. நம்மோட ஆசிரியர்கள், நம்மைப் பெற்றவர்கள், நம்முடைய நண்பர்கள். இவங்க மட்டும்தாங்க நம்மை உயர்த்திப் பார்க்க விரும்புவாங்க. அப்படிப்பட்டவங்க கிட்டதான் நாமளும் நெருக்கமா இருக்கணும்.
இதுகுறித்து எஸ். அபர்ணா எழுதியுள்ள ஒரு அழகிய கவிதை:
My teachers, parents and my friends,
They also kind,
Stay close to the people who want to see you win , I was find,
It was in my mind.
They want to see my success,
The hard work is in progress,
The activity is colourful,
Our god will be bless,
I hard work for achieving my win,
Our life is in a line that was thin,
My dream was in my brain,
No pain no gain.
Anyone persons stay close to me,
I want to see,
Today we will hard work, Tomorrow we will free,
E imagine our dream was in level of tree.
But my enemy was exploit,
We are also joint.
(S. Abarna, Creative writers)