தவக்காலம்
- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
இறைவழிபாட்டின் காலம்
சமாதானத்தின் காலம்
பொறுமையின் காலம்
சகிப்புத்தன்மையின் காலம்
கணிவின் காலம்
ஒற்றுமையுணர்வின் காலம்
மத நல்லிணக்க காலம்
ஒருமைப்பாட்டு உணர்வின் காலம்
ஒளியின் காலம்
பேரின்பத்தின் காலம்
பெரு வாழ்வின் காலம்
மறுவாழ்வின் காலம்
மனமாற்றத்தின் காலம்
திரு அவையின் காலம்
செதுக்கும் காலம்
ஞானத்தின் காலம்
மன மகிழ்வின் காலம்
தவக்காலம் என்பது அருளின் காலம்
வெற்றியின் காலம்
சோதனையின் காலம்
தன்னம்பிக்கையின் காலம்
முயற்சியின் காலம்
உதவும் காலம்
ஒருத்தலின் காலம்
இறை வேண்டலின் காலம்
சத்தியத்தின் காலம்
உண்மையின் காலம்
பகிர்வின் காலம்
உடன்படிக்கையின் காலம்
அருளின் காலம்
பக்தியின் காலம்
பரிவின் காலம்
பிறர் அன்பு காலம்
சிந்திக்கும் காலம்
தேடலின் காலம்
பாடுகளின் காலம்
கொண்டாட்டத்தின் காலம்
நற்செய்தியின் காலம்
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)