THE SIBLINGS FIGHT.. அண்ணன் தங்கச்சி சண்டை.. பேரழகு!

Su.tha Arivalagan
Jun 12, 2026,04:11 PM IST
அண்ணன் தங்கச்சி அல்லது அக்கா தம்பி என்றாலே சின்னச் சின்னச் சண்டைகளும் அங்கு அவசியமா இருக்கும்.. இருக்க வேண்டும்.. அது அழகுதான்.

சிரிப்போடும், சின்னச் சின்னச் செல்லச் சண்டைகளோடும் கழியாத சகோதர வாழ்க்கையே இருக்க முடியாது இல்லையா.. 

இதுகுறித்து நம்முடைய மாணவர் எஸ். யாசிர் ஷிஹான் எழுதியுள்ள ஒரு குட்டிக் கவிதை..

Brother and sister like to play, 
They laugh and smile every day.
One day they fought over a toy,
It took away their happy joy.



They shouted loud and looked upset,
It was their biggest fight yet.
Mother came and said, "Be kind,"
"Good words are better," she reminded.

They said sorry with a smile,
And played together for a while.
They shared the toy and felt alright,
Love made them friends again that night.

(S. Yasir shihan, VII std, Government high school, Sakkarakkottai)