பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
மனித உறவுகளில் பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். காயப்படுத்தும் இனிமையான சொற்களை விட, இருவர் ஒரே மனதாக (ஒற்றுமையாக) இருப்பது மிகவும் மேலானது.
நாவுகள் இனிமையாகப் பேசலாம், பல வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால், ஒருவரின் உண்மையான குணத்தை அவரது உள்ளம் மட்டுமே பிரதிபலிக்கும்.
இதை வைத்து எழுதப்பட்ட கவிதை இது.
To be one in heart is better by far,
Than sweet words spoken that leave a scar.
Tongues may promise, soft and bright,
But hearts reveal the truest light.
A heart that cares will always stay,
Not change its colors day by day.
Words may shine like morning sun,
But fade away when day is done.
When hearts unite, they stand so strong,
In silent trust, they can't go wrong.
Better a bond both pure and true,
Than empty words that sound like glue
(எஸ்.பி. அம்புஜா, ஜான் டீவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி)