பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

Su.tha Arivalagan
Mar 13, 2026,04:38 PM IST
பழுக்கக் காய்ச்சிய இரும்பைச் சுத்தியல் அடிப்பது அதை உடைக்க அல்ல, அதன் உண்மையான வடிவத்தை வெளியே கொண்டு வரத்தான். அதேபோல், வாழ்க்கையின் சோதனைகள் நம்மைச் சிதைக்க அல்ல, நம்மைச் செதுக்கவே வருகின்றன.

நிராகரிப்புகள், மூடிய கதவுகள், அவமானங்கள் ஆகியவை கசப்பானவைதான். ஆனால், அந்த வலியை ஒரு நெருப்பாக மாற்றி, இருண்ட பாதையில் பயணிக்க ஒளியாகப் பயன்படுத்த வேண்டும்.

இதை வைத்து எழுதப்பட்ட அழகிய கவிதை:

The hammer hits the heated steel,
Not to break, but to reveal.
The spark that flies from every blow
Is how the inner fire starts to grow.

It’s the "no" that stings, the door that’s slammed,
The bitter taste of being damned.
You take the hurt, the cold, the grey,
And burn it just to light the way.





Don’t let it sit and turn to rust,
Or settle in the quiet dust.
Throw every heartbreak on the pile,
And walk the extra, jagged mile.

For engines run on what is spent,
On every tear and ligament.
The very thing that meant to break
Is now the power in your wake.

(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)