When life is easy thank God When life is tough trust in God.. கடவுளைத் திட்டாதீங்கப்பா!
May 19, 2026,10:13 AM IST
வாழ்க்கை சுகமாக இருந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. அதேசமயம், சற்று கரடுமுரடாக போய்க் கொண்டிருந்தால் கடவுளைத் திட்டாதீங்க.. மாறாக அவரை நம்புங்கள்.. நிச்சயம், வாழ்க்கை மீண்டும் சீராகும்.
ஆர். கிருஷ்ணவேணி எழுதியுள்ள அழகான கவிதை:
Do not scold God
for every storm in life.
Sometimes the pain we face
is shaping us into stronger souls.
Through hardships,
He teaches us courage,
to stand firm,
to face problems boldly
without fear in our hearts.
And when life slowly becomes easier,
when peace finally reaches us,
remember to thank Him
for guiding us through every trial.
(R.KRISHNAVENI, GRADUATE TEACHER , CREATIVE WRITER GROUP)