கூட்டை உடைத்து வெளியே வந்த சுதந்திரப் பெண்கள்.. Women broke the shell

Su.tha Arivalagan
Mar 10, 2026,11:21 AM IST

பெண்கள் சமையலறைக்குள் கட்டுண்டு கிடந்த காலம் இப்போது இல்லை. சமையலறையை விட்டு ஸ்பேஸ் வரை போய் விட்டார்கள் இன்றைய பெண்கள்.


உங்களுக்கு என்னவோ அதுவே எங்களுக்கும் என்று ஆண்களுக்கு சவால் விட்டு உயர்ந்தும் வருகிறார்கள். ஆண்கள் மட்டுமே செய்ய முடிந்ததை, சாதிக்க முடிந்ததை இன்று பெண்கள் ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.


பெண்களை தாழ்ந்து பார்த்த உலகம் இன்று அவர்களை அண்ணாந்து பார்த்து வியந்து நிற்கிறது. இதுகுறித்து ஒரு அழகிய கவிதை:




Yes! women are the pearls from broken shells

Her beauty glows in all channels 

Not only as a homemaker

But strong in all wings by nature.

Women broke her shell as illiterate 

Swam across the shallow domination to penetrate

With her waverly attitude 

Inspiring in gracious beatitude.

She designs herself to shine 

Throwing away the obstacles behind

Being her soul transformed as oyster

Ever soft & always moisture.

She moulds skillfully with humanity 

Wishing it to transform her children the same quality.

I am proud to be a woman

Though surviving as a laywoman.


(About the Author.. G Sarala, Proprietor,  GRR FINANCE, CHENNAI -99)