எங்களை பற்றி

Thentamil.com.. தமிழ் செய்தி இணைய உலகின் புதிய குழந்தை.. ஒவ்வொரு வாசகருக்கும் தரமான, நாகரீகமான, தகவல்கள் பொதிந்த செய்திகளையும், கட்டுரைகளையும் கொண்டு சேர்ப்பது எங்களது தலையாய கடமை.

வழக்கமான செய்தி வாசிப்பாக இல்லாமல், ஒவ்வொரு செய்தியையும் மகிழ்ச்சியான உணர்வுடன் படித்து முடிக்கும் நல்லதொரு அனுபவத்தை தென்தமிழ்.காம் உங்களுக்கு வழங்கும்.

மக்களை மனம் பதற வைக்கும் Negativity and Obscenity கலக்காத தூய்மையான செய்திகளை உங்களுக்கு தருவோம் என்பதை உறுதிமொழியாகவே சொல்லிக் கொள்கிறோம்.

நிறைந்த அனுபவம் கொண்ட பத்திரிகையாளர்களும், இளம் தலைமுறை பத்திரிகையாளர்களும் இணைந்த கலவையாக தென்தமிழ்.காம் ஆசிரியர் குழு அமைந்துள்ளது.

அருமையான செய்தி வாசிப்பு அனுபவத்தை உங்களுக்குத் தருகிறோம். எங்களை வளர்த்துக் கொள்ளவும், மெருகேற்றிக் கொள்ளவும் தங்களின் மேலான ஆலோசனைகளையும், தோழமையுடன் கூடிய வழிகாட்டுதல்களையும் நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.
Thentamil.com