தவறுதான்.. நம்மை சரி செய்ய உதவும்..!

Su.tha Arivalagan
Mar 24, 2026,03:39 PM IST

நீங்கள் ஏதாவது செய்யும்போது அதில் தவறு நேரிட்டு விட்டதா.. கவலையே படாதீர்கள்.. தவறைத் திருத்திக் கொண்டு மீண்டும் முயற்சியுங்கள்.. இந்த முறை நீ்ங்கள் செய்ய வேண்டியதை சரியாக செய்வீர்கள்.


தவறுதான் நம்மை வெற்றியை நோக்கி நடை போட வைக்கும்.. நம்மை சரி செய்யும்.. நம்மை மேம்படுத்தவும் உதவும். இதுகுறித்து ந. சிவசங்கரி எழுதியுள்ள அழகிய கவிதை..


A mistake is an opportunity to improve 

Not to blame anyone 

Don't stress yourself to prove

Understanding people never leave for any reason 

Cunning jackals will never regret

Hurting to divert is their goal

It's better to avoid and forget 




Peaceful mind deserves your soul

Be cautious in your work 

Unexpected twist with trials arrive

Be a self competer ignoring other's quirk

Polish yourself everyday to strive 


(N. SIVASANKARI, CREATIVE WRITER, B.T. ASSISTANT IN ENGLISH , GMGBHSS PERAIYUR, MADURAI)