தாராள குணம் உங்களை காலி செய்துவிடக் கூடாது.. Give but dont let it empty you

Mar 24, 2026,02:58 PM IST

பிறருக்கு உதவி செய்வதும், தானம் அளிப்பதும் ஒரு மனிதனின் ஆளுமையை மெருகேற்றும் உன்னதமான செயல்கள். ஈகை குணம் ஒருவரை சிறந்த மனிதராக மாற்றும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அந்தத் தாராள குணம் உங்களை முழுமையாகக் காலி செய்துவிடக் கூடாது.


உங்களிடம் உபரியாக இருப்பதையோ அல்லது உங்களால் இயன்றதையோ கொடுங்கள். உங்களை நீங்களே வருத்திக்கொண்டு கொடுப்பது நீண்ட காலத்திற்கு உதவாது.


இதை வைத்து எழுதப்பட்ட அழகிய கவிதை...

'

 Give' it's a good habit.

 Giving means giving benefits.

 Giving is an act of kindness.

 Giving encourages personality.




 Be generous but not self sacrificing.

 It's a harm to make you nothing.

 You can give if you can.

 Let the Habit be in limit.

 Give from your place of strength, not exhaustion.

 Try to say' No' if you need.

 You must keep balance in generosity.

 Be kind but don't disappear in the progress.


(N. SELVARANI., B. T. ASST., GHS-SAKKARAKKOTTAI,  RAMANATHAPURAM)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்

news

இந்தியா திரும்பி வரும் சோழர் காலத்து செப்பேடுகள்.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

news

அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?

news

செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு

news

உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி

news

உடல் ஆரோக்கியமே ஆகச்சிறந்த செல்வம்!

news

கேட்கிறதா.. உற்றுக்கேள் என் தமிழினமே.. இனப்படுகொலை மே 18 ...

news

சூர்யா - ஜோதிகாவின் ரூ.200 கோடி ஆடம்பர பங்களா பற்றி இதெல்லாம் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்