- கவிஞர் பிஎஸ் முருகேசன்
ஓடக்கரையில் நா இருக்க -பெண்ணே
ஒதுங்கி நின்னு பாக்கலாமா?
தெரியாதது போல நா இருந்து-கண்ணே
காதலிக்கிறேன் மெய் மறந்து
பூப்போல இதழ்களை -நல்ல
அழகாக நீயும் விரிக்கிறே
புன்னகை -மிளிர -மெல்ல
விழிதனை கொஞ்சம் அசைக்கிறே
துள்ளித் தெரியும் -புள்ளி
மான் நீ தானே
தொரத்திப் -பிடிக்கும் -கில்லி
நான் தானே
மாலை பொழுது -மஞ்ச
வேலையிலே
மயில்கள் வந்து -கொஞ்ச
ஆடுது சோலையிலே

இல்லேன்னா - பிணக்கு
இங்கே திண்டாட்டம்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
{{comments.comment}}