மெதுவா நடக்குதா.. கவலையேபடாதீங்க.. தேங்கி நிற்காதவரை.. நகர்வது நல்லதே!

Su.tha Arivalagan
Mar 30, 2026,01:27 PM IST

வாழ்க்கையில் மெதுவாகச் செல்வதைக் குறித்து ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; ஆனால், ஒரே இடத்தில் தேங்கி நிற்பதைக் குறித்துப் பயப்படுங்கள். வேகம் குறைவது சோம்பேறித்தனம் அல்ல. அது துல்லியமாகவும், முழுமையாகவும் செயல்படுவதற்கான ஒரு வழி.


குளத்தில் எறியப்பட்ட கல்லைப்போல அசைவற்று இருப்பதை விட, சிற்றோடையில் மெதுவாக நகரும் நீரைப் போலத் தொடர்ந்து பயணிப்பதே சிறந்தது. 


இதுதொடர்பான அழகான கவிதை இது...




Be not afraid of going slowly.

Be afraid of standing still.

Being slow is not to feel sad.

It's a gradual improvement.

It shows the perfection in progress.

Slow and steady wins the race.

'Slow 'it's not here lazy spark.

It's a path of perfection.

Don't think it is a feel of fear.

If carry on to process means

You cannot be still at one place.

If like a stone put into the pond

You must afraid that you are still.

There will be no improvement.

Keep it in remember the proverb

Little drops of water makes the ocean.

The lines of Robert Frost is the key

"And miles to go before I sleep "

Insist us Don't be still at anywhere.

 Slow progress is better than standing still.


(N. SELVARANI., B. T. ASST., GHS-SAKKARAKKOTTAI,  RAMANATHAPURAM)