தனித்து நின்றாலும்.. சிங்கமென உறுதியாய்.. Bavely stand alone!
தனிமை என்பதும் தனித்துவிடப்படுதல் என்பதும் வெவ்வேறானவை. தனித்துவிடப்படுதல் துயரத்தைத் தரும், ஆனால் விரும்பி ஏற்கும் தனிமை ஒருவரது படைப்பாற்றலைத் தூண்டி, கனவுகளை நனவாக்க உதவுகிறது.
நம்மை நாமே ஆழமாகப் புரிந்து கொள்ளவும், வாழ்வின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்ளவும் இந்தத் தனிமை ஒரு சிறந்த ஆசானாக அமைகிறது.
இறுதியில், இத்தனிமை ஒருவரை மனரீதியாக வளர்த்து, தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளச் செய்கிறது.
இதை தனது அழகான கவிதையில் விளக்கிக் கூறியுள்ளார் ஜி. சரளா.
BRAVELY STAND ALONE
As the sun alone makes the earthly systems work
The moon alone embodies the nature to be dark
And the earth alone embarks
The life facilitating in perk.
So I imprisoned myself to be alone
Swallowing my sorrows without groan
Confined in solitary zone
To share the happiness alone.
And at times when I'm alone
Boost my creativity on my own
For satisfying my attitudes to be well grown
By stepping out blissfully with my dreams to be blown.
And being alone differs from being lone
As the later kills us to mourn
For being alone teaches ourself to be well known
Exhibiting the quantitative meaning to be born.
(About the Author.. G Sarala, Proprietor, GRR FINANCE, CHENNAI -99)